History of Zion Church at a Glance

சீயோன் ஆலயத்தின் வரலாற்று கண்ணோட்டம்

CSI Zion Church has had its humble beginning in the year 1981 under the banner of Zion Gospel Prayer Band at Mani Vilas Company, K.P. Agrahara, Bangalore.

1981ஆம் ஆண்டு ஒரு சிலரால் கூடி ஜெபிக்கப்பட்டு பிறகு சியோன் சுவிசேஷ ஜெபக்குழுவாக மணி விலாஸ் கம்பெனியில் துவங்கப்பட்டது.

Mani Vilas Company

Subsequently, in 1985 it got transformed into a worshipping congregation under the patronage of St.Luke's Church, Bangalore.

இதன் முன்னேற்றமாக 1985 ஆம் ஆண்டு வழிபடும். சபையாக தூய. லூக்கா ஆலயத்தின் கிளைச் சபையாக உருவெடுத்தது.

St. Luke's Church

On 4th March 1990 the worshipping place was constructed and dedicated by Rt.Rev.Dr.C.D.Jathanna, Bishop of Karnataka Central Diocese.

1990 ஆம் அண்டு மார்ச் 4 ஆம் தேதி, பேராயர் மாமறைதிரு. C.D. ஜத்தன்னா அவர்களால் புதிய ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது

Zion Church

In 1st May 2003, it blossomed into an independent pastorate as CSI Zion Church.

2003ஆம் ஆண்டு மே முதலாம் தேதி முதல் சீயோன் ஆலயம் தனி தன்மை வாய்ந்த குரு சேகரமாக பேராயத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டது.

CSI Zion Church